வீட்டிலிருந்தபடி E-Aadhaar டவுன்லோட் செய்வது எப்படி

முதலில் நீங்கள் UIDAI யின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் செல்ல வேண்டும் 

அதன் பிறகு 'டவுலோட் ஆதார்' விருப்பத்தை சொடுக்கவும்.

பின்னர் உங்கள் ஆதார் எண், பதிவு ஐடி (EID) அல்லது மெய்நிகர் ஐடி (VID) ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

இப்போது நீங்கள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் Send OTP விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

கடைசியாக நீங்கள் தொலைபேசியில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு உங்கள் மின்-ஆதார் PDF-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.