White Scribbled Underline
White Scribbled Underline

Google  தனது கஸ்டமர்களுக்கு  தங்கள் ஜிமெயில் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்கியது. இதன் மூலம், புதிய ஈமெயில் ஐடியை உருவாக்காமலேயே உங்கள் தற்போதைய ஜிமெயில் முகவரியை இப்போது மாற்றலாம்.

White Scribbled Underline
White Scribbled Underline

Personal info டேபை  கிளிக் செய்து, Contact info சென்று, Email  என்பதைக் கிளிக் செய்யவும்.

White Scribbled Underline
White Scribbled Underline

அடுத்து, Google Account ஈமெயில்  ஆப்சனை  தேடுங்கள். அது க்ரே நிறமாகிவிட்டாலோ அல்லது காணவில்லை என்றாலோ, உங்கள் அக்கவுன்ட்  இன்னும் இந்த அம்சத்தைப் பெறவில்லை என்று அர்த்தம்.

White Scribbled Underline
White Scribbled Underline

இந்த விருப்பம் இருந்தால், Edit விருப்பத்தை சொடுக்கி உங்கள் புதிய ஜிமெயில் ஐடியை உள்ளிடவும்.

White Scribbled Underline
White Scribbled Underline

வெரிபிகேஷனுக்காக கூகிள் உங்களிடம் போன்  நம்பர்  அல்லது backup email கேட்கலாம்.

White Scribbled Underline
White Scribbled Underline

வெரிபிஷனுக்கு  பிறகு, உங்கள் புதிய ஜிமெயில் ஐடி செயல்படுத்தப்படும்.

Gmail