Oppo Reno 15 சீரிஸ் இந்தியாவில்  ஜனவரி , 8, 2026 அறிமுகமாகும் இந்த  சீரிஸ் in கீழ்  Reno 15, Reno 15 Pro, மற்றும்  Reno 15 Pro Mini ஆகியவை இருக்கும்

Oppo Reno 15

Poco M8 5G ஜனவரி , 8, 2026 அறிமுகமாகும், Poco M8 5G போனில் 50, மெகாபிக்ஸல் AI கேமரா கொண்டிருக்கும்  

Poco M8 5G 

Realme 16 Pro சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6,அறிமுகமாகும்  இந்த சீரிஸ் ப்ளிப்கார்டில் டீஸ் செய்யப்ப்கட்டுள்ளது, இதில் MediaTek Dimensity 7300-Max 5G ப்ரோசெசர் வழங்குகிறது 

Realme 16 Pro

Redmi Note 15 5G போன்  இந்தியாவில் ஜனவரி 6,அறிமுகமாகும் இந்த போனில்   4K ரேக்கர்ட்க்கான  சப்போர்டுடன்  108 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும். இது வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 15 5G