Google Pixel 10 Pro XL போனில் 6.8 இன்ச் LTPO AMOLED உடன் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது மற்றும் கிளாஸ் விக்டஸ் 2 உடன் வருகிறது, ப்ரோசெசர் புரோவைப் போலவே உள்ளது. இது 5,200 mAh பேட்டரி மற்றும் 45W பாஸ்ட்
Oppo Find X9 Pro போனில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் அல்ட்ரா ஸ்லிம் 1.15mm மற்றும் 120Hz ப்ரைட்னாஸ் வழங்குகிறது மற்றும் MediaTek Dimensity 9500 ப்ரோசெசர் வழங்குகிறது.
Samsung Galaxy S25 Ultra 5G ஆனது 6.9-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 1400×3120 பிக்சல்கள் ரெசளுசன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ப்ரோசெசர் மற்றும் 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50-மெகாபிக்சல் போன்றவை இருக்கிறது.
ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது மற்றும் இந்த போனில் ஆப்பிள் சிப்செட், A19 ப்ரோசெசர் வழங்குகிறது.
Oneplus 15R போனில் (6.83) இன்ச் டிஸ்ப்ளே 2800×1272 Pixels (FHD+) ரெசளுசன் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் Qualcomm Snapdragon® 8 Gen5 ப்ரோசெசருடன் வருகிறது