Oppo A6x புது போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க 

Oppo A6x 5G போனில் 6.75-இன்ச்  LCD டிஸ்ப்ளே உடன் HD+ ரெசளுசன்உடன் இதில்  120Hz மற்றும் 240Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது 

டிஸ்ப்ள 

இந்த போனில் MediaTek Dimensity 6300 chipset ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இது  ColorOS 15 அடிபடையின் கீழ்  Android 15 யில் வேலை செய்கிறது

ப்ரோசெசர்

Oppo A6x போனில்  6GB யின்  RAM மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

ரேம் ஸ்டோரேஜ்

இந்த போனில் 13MPமெயின் கேமராவுடன் இதில் 1080p ஆட்டோபோக்கஸ் சப்போர்ட் வழங்குகிறது 

பின் கேமரா 

இந்த போனில் முன் பக்கத்தில் செல்ப்க்கு 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

முன் கேமரா

6,500mAh பேட்டரியுடன் 45W SuperVOOC  பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

பேட்டரி

Oppo A6x 5G 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ்   ரூ.12,499க்கும், 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ்  ரூ.13,499க்கும், 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ரூ.14,999க்கும் கிடைக்கும்.

விலை தகவல்