UMANG App உங்களின் மொபைல் ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்யவும்.
EPF பேலன்ஸ் மூலம் UMANG ஆப் யில் பேலன்ஸ் எப்படி செக் செய்வது ?
EPFO சென்று உங்கலின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் போட்டு லோகின் செய்யலாம்.
EPF பேலன்ஸ் மூலம் UMANG ஆப் யில் பேலன்ஸ் எப்படி செக் செய்வது ?
இப்பொழுது உங்களின் UAN மற்றும் OTP நம்பர் போட்டு வெரிபை செய்யவும்.
EPF பேலன்ஸ் மூலம் UMANG ஆப் யில் பேலன்ஸ் எப்படி செக் செய்வது ?
இப்பொழுது PF பேலன்ஸ் பணம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வெட்டப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
EPF பேலன்ஸ் மூலம் UMANG ஆப் யில் பேலன்ஸ் எப்படி செக் செய்வது ?
உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பரிலிருந்து 9966044425 என்ற நமபரிக்கு மிஸ் கால் கொடுக்கவும்.
EPF பேலன்ஸ் கால் மற்றும் SMS மூலம் எப்படி தெரிந்து கொள்வது?
ஒரே நொடியில் உங்களுக்கு PF பேலன்ஸ் மெசேஜ் வந்துவிடும்
EPF பேலன்ஸ் கால் மற்றும் SMS மூலம் எப்படி தெரிந்து கொள்வது?
இதை தவிர EPFOHO என்பதற்கு SMS அனுப்பினால் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம்.