கடந்த மாதம் ரூ.79,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகிள் பிக்சல் 10 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுக்குப் பிறகு ரூ.67,999 வாங்கலாம்
கூகிள் பிக்சல் 10 ப்ரோ 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரூ.1,09,999க்கு அறிமுகமானது ஆனால்,பிளிப்கார்ட் விற்பனையில் இது ரூ.94,999க்கு கிடைக்கும்.
கூகிள் பிக்சல் 10 XL விலையும் ரூ.15,000 குறைக்கப்படும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. அறிமுக விலையான ரூ.1,24,999 டிஸ்கவுண்ட் உடன் ரூ.1,09,999க்கு வாங்கலாம்
மேலும், கடைசி ஜெனரேசன் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் அதன் அறிமுக விலையான ரூ.1,24,999 யிலிருந்து ரூ.84,999க்குக் கிடைக்கும்.
கூகிள் பிக்சல் 8 ப்ரோ ரூ.62,000 தள்ளுபடியுடன் கிடைக்கும். வங்கி தள்ளுபடிக்கு பிறகு யில் ரூ.44,999 வாங்கலாம்