Title 1

 இந்த வார OTT மற்றும் தியேட்டர் ஸ்பெஷல் மூவி  செம்ம லிஸ்ட்

Title 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் செப்டம்பர் 11 amazon prime வீட்யோவில் பார்க்கலாம் இது லோகேஷ் கனகரா இயக்கத்தில் ரஜிகாந்த்  லீடிங் ரோலில் நடித்துள்ளார்

Coolie -கூலி 

விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளியாகும் பாம்ப் திரைப்படம் செப்டம்பர் 12 தியேட்டரில் ரிலீசாகிறது   இதில்  அர்ஜுன் தாஸ் லீடிங் ரோலில் நடிக்கிறார்

Bomp-பம்ப்

தணல் இந்த படம் வரும் செப்டம்பர் 12 தியேட்டரில் ரிலீசாகிறது அதற்வா இதில் முக்கிய ரோலில் நடிப்பதனுடன் த்ரில்லான ரோமன்ஸ் கலந்த அனுபத்தை வழங்கும.

Thanal-தணல்

மு.மாறன் இயக்கத்தில் வெளியாகும், இந்த ப்ளாக்மெயில் திரைபடத்தில் லீடிங் ரோலில் GV.பிரகாஷ் குமார் நடித்துள்ளார் இதை தவிர தேஜு அஷ்வினி, ஸ்ரீகாந்த், பிண்டு மாதவி போன்ற பலர் நடித்த இந்த படத்தை செப்டம்பர் 12 தியேட்டரில் பார்க்கலாம்.

Blackmail- ப்ளாக்மெயில்