iPhone யின் இந்த போனில் வாழ் நாளில் இல்லாத அளவுக்கு வேற லெவல்அதிரடியாக ரூ,10,910 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

iPhone 16e இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,48,990க்கு வாங்கலாம்

ஆகமொத்தம் இதில் ரூ,10,910 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது.

iPhone யின் இந்த போனில் வாழ் நாளில் இல்லாத அளவுக்கு வேற லெவல்அதிரடியாக ரூ,10,910 டிஸ்கவுண்ட்

உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது iphone வாங்க நினைத்தாள் இது உங்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பாக இருக்கும் iPhone 16e இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,48,990க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க இதன் பேங்க் ஆபர் மற்றும் பெஸ்ட் அம்சம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 16e ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்

Apple iPhone 16e போனை இ-காமர்ஸ் தளமான Vijay Sales யில் ரூ,52,990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் ICICI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,48,990 யில் வாங்கலாம், மற்றும் HDFC பேங்கின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி ரூ,3500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர SBI கார்டு பயன்படுத்தி நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது ஆனால் இந்த போனை பிப்ரவரி 2025 யில் ரூ,59,900 யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகமொத்தம் இதில் ரூ,10,910 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது.

Apple iPhone 16e சிறப்பம்சம்.

ஆப்பிளின் ஐபோன் 16e, 6.1-இன்ச் OLED 460ppi சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1200 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இது HDR, ட்ரூ டோன் மற்றும் செராமிக் ஷீல்ட் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்த போனில் சக்திவாய்ந்த A18 சிப்செட்டால் சப்போர்ட் செய்கிறது மற்றும் iOS 18.4 யில் இயங்குகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிச்டன்ட் IP68-சர்டிபிகேஷன். இந்த போனில் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க Samsung யின் இந்த ஸ்டைலிஷான Flip போனில் அதிரடியாக ரூ,37,000 டிஸ்கவுண்ட்

கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனில் OIS உடன் 48MP வைட்-ஆங்கிள் கேமரா, 2x ஆப்டிகல் ஜூம், 4K 60 fps இல் டால்பி விஷனுடன் HDR வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை உள்ளன. இது 30 fps இல் 4K HDR வரை ஆதரவுடன் சினிமாடிக் பயன்முறையையும் கொண்டுள்ளது. இந்த போனில் முன்புறத்தில் 12MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது, இது 60 fps இல் 4K வரை ரெக்கார்ட் செய்வதை சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo